Wednesday, March 17, 2010

அதிசய ஓவியம்

இன்று எனக்குக் கிடைத்த ஓர் அஞ்சலில் இந்த ஓவியத்தைக் கண்டேன். இயேசுவின் முகத்தை ஒரே கோட்டில் வரைந்திருக்கிறார் ஓவியர். அப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய முயற்சித்த போது இயலவில்லை. எனவே, பின்வரும் தொடுப்பைத் தருகிறேன்.

http://f1120.mail.yahoo.com/ya/download?mid=1%5f31893%5fAE4Ww0MAAIi9S6CntAmpThw173U&pid=2&fid=Inbox&inline=1

No comments:

Post a Comment